அவுஸ்ரேலிய ஓபன்: பீட்சாம்ராஸ் சாதனையை நடால் முறியடிப்பாரா?

அவுஸ்ரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ரபெல் நடால்- ரோஜர் பெடரர் இன்று (29) மோதுகிறார்கள், இதில் பீட்சாம்ராஸ் சாதனையை ரபெல் நடால் முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் உலகின் 9-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), 17-வது வரிசையில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள். நம்பர் ஒன் வீரரான ஆன்டி … Continue reading அவுஸ்ரேலிய ஓபன்: பீட்சாம்ராஸ் சாதனையை நடால் முறியடிப்பாரா?